நிலையம் திறப்பு

img

கொப்பரை கொள்முதல்  நிலையம் திறப்பு 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில், வேளாண் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், அரசு கொப்பரைக் கொள் முதல் நிலைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.